தொக்கணம்
மூட்டு வலி, முதுகு வலி, உடல் உறுப்பு செயல் இழப்பு, உடல் பாகங்களில் ஏற்படும் தளர்வு, வலி, வீக்கம், மரத்து போதல், இரத்த அழுத்தம், உடல் நடுக்கம், கை, கால் தூக்க மடக்க முடியாமல் போதல்
VARMASALAI
Rooted in tradition. Here for you.எங்கள் சேவைகள்
அசல் சேவை விளக்கப்படத்தில் உள்ள விவரங்கள்.
மூட்டு வலி, முதுகு வலி, உடல் உறுப்பு செயல் இழப்பு, உடல் பாகங்களில் ஏற்படும் தளர்வு, வலி, வீக்கம், மரத்து போதல், இரத்த அழுத்தம், உடல் நடுக்கம், கை, கால் தூக்க மடக்க முடியாமல் போதல்
இடுப்பு எலும்பு தேய்வு, சவ்வு வீக்கம், கடுமையான கால் வலி, கால் விரல்கள் மரத்துப் போதல், தோள்பட்டை வலி, கழுத்து எலும்பு தேய்ந்து வலி, மனநிலை பாதிப்பு, தீக்காயம், எலும்பு முறிவு ஆகிய இடங்களில் தாரை இடநற்பலன் கிடைக்கும்.
வாதம், வர்மம், நரம்பு பிடிப்பு, தசைப்பிடிப்பு, மூட்டு வீக்கம், வலி, சுளுக்கு முதுகு வலி ஆகியவற்றில் இருந்து விடுபட முடியும்.
வெளிர் தோல், தோல் இறுக்கம், பக்கவாதம், முடக்குவாதம்.
குதிக்கால் வலி, இடை வலி, மூட்டு வலி, வீக்கம், உடல் வலி குணமாகும்.
வெளிர் தோல், தோல் இறுக்கம், தோல் சுருக்கம், தோல் வறட்சி, வலு குறைவு, கை, கால் தளர்வு, பக்கவாதம், கை, கால் தூக்க மடக்க நீட்ட இயலாமை, நீண்ட கால முடமான பிணிகள் பால் கிழி பயனுள்ளதாக இருக்கும்.
தலைவலி, நீர் கோர்வை, காய்ச்சல், இரத்தத்தில் உள்ள கெட்ட நீர்கள் நீங்கும். இரத்த ஓட்டம் சீராகும், தொப்பை குறையும், சோர்வு அசதி நீங்கும், தோல்கள் அழிகிறது, வெளித்தோலில் இருக்கும் அழுக்குகள் நீங்கும். உடலும், மனமும் தெம்பும், ஆற்றலும் பெறுகிறது.
பீனிசம், தும்மல், கண்ணீர் பாய்ச்சல், மூக்குநீர் பாய்ச்சல் ஆகியன மாறும்.
மூட்டு வலி குணமாகும், தோல் கிருமிகள் அகலும், உடல் உறுப்புகள் தசை நார்கள் உறுதி பெறும், பொருத்துக்கள் வலுவடையும், தோல் சுருக்கம் மறையும்.
இரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேறும், தேவையற்ற கொழுப்பு கரையும், தோல் கிருமிகள் அழியும், தொப்பை குறையும், உடல் எடை கட்டுப்படும், சிறுநீரகத்தின் பணிச்சுமை குறையும், இரத்தம் சுத்தமாகும், நோய் எதிர்ப்பு சக்தி கூடும், உடல் இலேசாக இருக்கும், தோல் நோய்கள் நீங்கும்.
A space for personal care.
Discover our additional treatment facilities.
01Focused care for your feet
Explore our foot reflexology facility. Contact our team to discuss your visit.
Book a visit
02Traditional care, personal attention
Ask our team about cupping and the options available at Varmasalai.
Book a visit
03நிட்டி முறித்தல்
Speak with our team about chirotherapy and arranging a consultation.
Book a visitTreatment images are illustrative.